Posts

இது சிரிப்பதற்கான நேரம்!!  நோயாளி : சொத்துபத்து எக்கச்சக்கமா இருந்தும் என்ன பண்றது டாக்டர்..? கிட்னியிலே கல்லு இருக்கே? டாக்டர் : கவலைப்படாதீங்க.. எல்லாத்தையும் கரைச்சுடுவோம்! நோயாளி : 😮😮 கணவன் : என்ன விமலா திடீர்னு நீயே சமையல் பண்றேங்கற? மனைவி : உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதான்.. கணவன் : 😉😉 தெரிந்து கொள்ளுங்கள்..!! 🕯 ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது. அதை ஊதி அணைத்துவிட்டு உடனே மறுபடியும் தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது. ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது. ஏன்?  🕯 எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு ஆவி சுற்றியிருக்கும். தீப்பொறியைக் கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன்படுகிறது. 👔 துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீர் தெளித்து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட்டும் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது. ஏன்?  👔 துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் ...

வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்

Image
  script type="text/javascript"> atOptions = { 'key' : '7dd5e258999122251a33558f0a2d6cf9', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; document.write(' '); வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள் குமட்டல், வாந்தி என்பதே கொஞ்சமும் சமாளிக்க முடியாத உணர்வு. அது எந்தவித வேலையையும் செய்ய விடாமல் நம்முடைய ஒட்டும்மொத்த மனநிலையையும் மாற்றி ஒரு இடத்தில் அமர வைத்துவிடும். அந்த உணர்வுடன் நடக்கும் போராட்டத்திற்கு வார்த்தைகளே இருக்காது. இப்படிப்பட்ட உணர்வை நீங்கள் எளிதில் போக்க வேண்டுமெனில் இந்த டிப்ஸை டிரை பன்னி பாருங்க. இஞ்சி : பித்தம், வயிறு கோளாறுகளை நீக்குவதில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது இஞ்சி . எனவே வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு துண்டு வாயில் போட்டு மென்று விழுங்குங்கள் அல்லது இஞ்சியை தண்ணீரில் நன்குக் கொதிக்க வைத்து இஞ்சி டீ குடிக்கலாம். எலுமிச்சை : குமட்டலாக இருக்கும் போது எலுமிச்சை சாற்றின் சுவையும் , வாசனையும் புத்துணர்வை அளிக்கும். எலுமிச்சை சாறு அதோடு கொஞ்சம் உப்பும...

How to view my password history?

Image
To  view  the  passwords  you've saved, go to  passwords .google.com . There, you'll find a list of accounts with saved  passwords . Note: If you use a sync passphrase, you won't be able to  see  your  passwords  through this page, but you can  see  your  passwords  in Chrome's settings.